தமிழ்

தொகு
பலுக்கல்

மொழிபெயர்ப்பு

தொகு


சொல் விளக்கம்

தொகு
  • படிதல் = ஏற்கனவே இருந்த தளத்தில் அமைதல்
  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் முதன்ம்மடலம், இரண்டாம் பாகம் பக்கம் 202 இல் ஆறு என்ற சொல்லின் நாலாம் ஒரூல் வழிவகை, means, device என்று சொல்லும், அதற்குச் சான்றாக, குறள் 468 ஐக் காட்டியிருப்பர், ஆறு என்பதோடு பெரிது என்பதைக் குறிக்கும் அம் எனும் ஈறு சேர்த்தால், ஆறம் என்பது கிடைக்கும். படியாறம் = applied device. = appliance.

ஆதாரம்

தொகு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் contrivance
"https://ta.wiktionary.org/w/index.php?title=படியாறம்&oldid=1897182" இலிருந்து மீள்விக்கப்பட்டது