படிறு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- படிறு, பெயர்ச்சொல்.
- பொய்
- வஞ்சனை
- அடங்காத்தனம்
- குறும்பு
- களவுப்புணர்ச்சி
- கொடுமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- falsehood
- deceit
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (குறள்-91)