படுக்கை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- படுக்கை, பெயர்ச்சொல்.
- கட்டில்; மெத்தை
- தானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியில் பரப்பிய பொருள்
- திருவிழா
- தேவதைகளுக்கு முன் இடும் படையல்
- பட்டடை
- படுக்கை
- சரக்கு மூட்டைமேல் நீர்படாதிருக்க தோணியினடியில் பரப்பும் புல் அல்லது ஓலை.
- அமளி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பொருள்
தொகு- படுக்கை, வினைச்சொல்.
- படுத்துக் கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to sleep