படுத்தப்படு
வினை
தொகு- பெயர்ச்சொல்லின் பின் நின்று வினைச்சொல்லைத் தரும்
விளக்கம்
- விரிவுபடுத்தப்படு - இப்பக்கம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
- <பெயர்>+படுத்து என்ற வாய்ப்பாட்டின்படி வரும் கூட்டுவினைச்சொல்லின் செயப்பாட்டு வினை வடிவம்.
- விரிவுபடுத்தப்பட்டது, விரிவுபடுத்தப்படுகிறது, விரிவுபடுத்தப்படும் என்று முக்காலத்திற்கும் வரும்.
- விரிவுபடுத்தப்பட, விரிவுபடுத்தப்படுவது, விரிவுபடுத்தப்படலாம் என்றும் வரும்.