தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • படுத்தல், வினைச்சொல்.
  1. செய்தல்
  2. நிலைபெறச்செய்தல்
  3. சேர்ப்பித்தல்
  4. வளர்த்தல்
  5. உடம்பிற் பூசுதல்
  6. அழித்தல்
  7. பரப்புதல்
  8. தளவரிசையிடுதல்
  9. ஒழித்தல்
  10. வீழச்செய்தல்
  11. எழுத்துகளின் ஒலியைத் தாழ்த்திக் கூறுதல்
  12. கிடத்தல்
  13. பறையறைதல் .

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுத்தல்&oldid=1405233" இலிருந்து மீள்விக்கப்பட்டது