படுநிலம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- படுநிலம், பெயர்ச்சொல்.
- (படு+நிலம்)
(யாழ். அக. )
- நீரில்லாநிலம்
- மயானம்.
- போர்க்களம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Desert, water-less tract
- Crematorium; burning-ghat
- Battle-field
-
லிபியா நாட்டு பாலைவனம்
-
சூடான் நாட்டு பாலைவனம்
-
இந்தியா காசியிலுள்ள 'மணிகர்ணிகா' மயானம்
-
இந்தியா கோல்கத்தாவிலுள்ள 'நிம்தாலா' மயானம்
-
ஒரு போர்க்களம்
-
ஒரு போர்க்களம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +