தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • படுபாவி, பெயர்ச்சொல்.
  • (படு+பாவி)
  1. மிகக்கொடியவன்

விளக்கம் தொகு

படு பயங்கரமான பதாகச் செயல்களை புரிபவனே -மிகக் கொடியவன் [பதிவு:ajhn-ஜெயஹரி அருணாசலம் நாடார் ]

பயன்பாடு தொகு

அடுத்தவரின் ஏழ்மை, அறியாமை, பலவீனத்தினை பயன்படுத்தி தனக்கு சாதகமா மாற மனமாற்றம் புரிபவனே , இவ்வுலகத்தில் வாழத்தகுதியற்ற படுபாவியாவான் ( முகவை அறிஞர் அருணாச்சலம் வாழ்க்கை வரலாறு நூற்குறிப்பு )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Heinous sinner

பதிவேற்றியவர் தொகு

ஜெயஹரி அருணாசலம் நாடார்

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுபாவி&oldid=1643103" இலிருந்து மீள்விக்கப்பட்டது