தமிழ்

தொகு
 
படுவன்:
கள்விற்போன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • படுவன், பெயர்ச்சொல்.
  1. கள்விற்போன் (திவா.)
  2. ஒருவகைப் புண்கட்டி.
    (எ. கா.) வயிறுவலி படுவன்வர (திருப்பு. 790).
  3. காண்க...படுவங்கீரை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Toddy seller
  2. [(குறிப்பேடு) paṭuvan.] Boil, abscess
  3. A kind of greens



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுவன்&oldid=1277013" இலிருந்து மீள்விக்கப்பட்டது