தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • படைத்தகை, பெயர்ச்சொல்.
  1. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை. - (பரிமேலழகர் உரை, 768)


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. parade


பயன்பாடு தொகு

  • ...இந்திய படைத்தகை ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் நடைபெறுவதுண்டு


சொல்வளம் தொகு

அணிநடை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைத்தகை&oldid=1900076" இலிருந்து மீள்விக்கப்பட்டது