படைத் தளபதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
படைத் தளபதி
- (படையியல்) இராணுவத்தில் அல்லது வான் படையில் மிக உயர் பதவி. பொதுவாக நாட்டின் தலைவர் அல்லது பாதுகாப்பமைச்சருக்கு கீழ் நிலைப் பதவியாவும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - general
(கோப்பு) |
படைத் தளபதி