பெயர்ச்சொல் தொகு

பட்டறிவு

  • நடைமுறை அனுபவம்; நடைமுறைப் பட்டறிவு / அனுபவ ஞானம்

மொழிபெயர்ப்புகள் தொகு

சொற்றொடர் எடுத்துக்காட்டு தொகு

  • வாழ்ந்து அனுபவத்தில் தெளிந்த பட்டறிவு வேறு, படித்தறியும் நூலறிவு வேறு (real-world experience is different from knowledge acquired through books)

ஒத்த கருத்துள்ள சொற்கள் தொகு

அனுபவம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டறிவு&oldid=437143" இலிருந்து மீள்விக்கப்பட்டது