தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பட்டிகை, பெயர்ச்சொல்.
  1. அரைக்கச்சை
  2. மேகலை
  3. முலைக்கச்சு
  4. தெப்பம்
  5. தோணி
  6. ஏடு
  7. அரசபத்திரம்
  8. சீலை
  9. தோளிலிடும் யோகபட்டி
  10. சுவர்த்தலத்தின் சித்திரக்கம்பி
  11. சீந்திற்கொடி
  12. காண்க : செவ்வந்தி
  13. தாழை .

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. blouse


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டிகை&oldid=1404981" இலிருந்து மீள்விக்கப்பட்டது