முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
பட பட
மொழி
கவனி
தொகு
பொருள்
விரைவான செயலை குறிக்கும் இரு சொல் தொடர்.
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
பட பட என்று பேசினான். (விரைவாய் பேசினான்).
பட பட என்று இதயம் துடித்தது. (விரைவாய் இதயம் துடித்தது).