தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பணிக்கன், பெயர்ச்சொல்.
  1. ஆசாரியன்
  2. படைக்கலம் , கூத்து முதலியன பயிற்றுவோன்
  3. தலைமைக் கொற்றன்
  4. தச்சன்
  5. யானைப்பாகன்
  6. நாவிதர் தலைவன்
  7. நச்சுத்தீர்க்கும் மருத்துவன்
8 படைத்தலைவன் 
  1. சாராயங் காய்ச்சுகிறவன்

களரி ஆசான்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணிக்கன்&oldid=1984066" இலிருந்து மீள்விக்கப்பட்டது