பணிவு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பணிவு, பெயர்ச்சொல்.
- தனக்கு மேலுலவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடக்கத்துடன் நடத்தல்
- பணிவுடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு அணி அல்ல மற்றுப் பிற (திருக்குறள்)
- வணக்கம்
- குறை
- தாழ்விடம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: