தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பதித்தல், வினைச்சொல்.
  1. அழுத்துதல்
  2. மணி முதலியன இழைத்தல்
  3. பதியவைத்தல்
  4. குழியாக்குதல்
  5. தாழ்த்தல்
  6. எழுதல்
  7. அதிகாரம் கொடுத்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதித்தல்&oldid=1405553" இலிருந்து மீள்விக்கப்பட்டது