தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பதிவாளர், .

பொருள்

தொகு
  1. ஆரசாங்கத்தில் ஓர் உத்தியோகப் பெயர்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. registrar

விளக்கம்

தொகு
  • ஓர் அரசு ஊழியர்...எந்தவொரு தகவல் அல்லது விவரங்களையும் அரசுக்காக அதிகாரப்பூர்வமாக ஆவணங்களில் பதிவு செய்பவர்...நிலம், வீட்டுமனை, வீடு அகியவைகளை வாங்குதல் மற்றும் விற்பனை, பிறப்புகள், இறப்புகள், திருமணங்கள், சொத்துப் பிரிவினை, ஒப்பந்தங்கள் போன்ற மக்களின் இன்னும் பிற அனேகச் செயற்பாடுகளைச் சட்டபூர்வமானதாக்க அரசின் பதிவேடுகளில் பதிவு செய்தல் இவரின் கடமையும், பொறுப்புமாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிவாளர்&oldid=1228169" இலிருந்து மீள்விக்கப்பட்டது