ஒரு பதிவேடுமாதிரி
பதிவேடு:

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பதிவேடு, பெயர்ச்சொல்.

பொருள்

தொகு
  1. ஓர் ஆவணம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. register

விளக்கம்

தொகு
  • தகவல்கள் மற்றும் விடயங்களைப்பற்றிய விவரமானக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும் ஏடுகள்/புத்தகங்கள்.


பயன்பாடு
  • நூலகத்திற்கு சென்ற ராமன், பொருளாதாரம் பற்றிய பதிவேடுகளை தேடி கண்டுபிடித்து விட்டான்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிவேடு&oldid=1958972" இலிருந்து மீள்விக்கப்பட்டது