பதுமை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பதுமை, பெயர்ச்சொல்.
- திருமகள் (திவா.)
- மாகாளி (பிங். )
- பதுமகோமளை...(கற்பிற்சிறந்த சூரபன்மன்தேவி. (கந்த பு. புதல்வ.1.))
- இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை.
- ஓரிலைத்தாமரை (தைலவ. தைல.)
- பாவை
- விக்கிரகம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A Hindu Goddess Lakṣmī
- A Hindu Goddess Kāḷi
- Padumakomalai..The wife of Šūrapadma, famed for her chastity.
- A Himālayan lake where Lakṣmī was born
- A small plant--- Inodium suffruticosum...(தாவரவியல் பெயர்))
- Pup- pet, doll
- Idol
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +