பத்ததி வாசித்தல்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பத்ததி வாசித்தல்,
பொருள்
தொகு- சடங்கு செய்முறை சொல்லுதல்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- to read the ritualistic rules while the rites are being performed.
விளக்கம்
தொகு- இந்து தர்மத்தில் குறிப்பிட்ட விதிகளின்படி ஒரு சடங்கு நிகழும்போது அந்தச் சடங்கை நடத்திக்கொடுக்கும் சாதகாசாரியன் ஆகமக்கிரியாவிதியை, அதாவது அந்த மதச் சடங்கு செய்யப்படும் விதிமுறைகளைப் (பத்ததி)பற்றி விரிவாகச் சொல்லுவார்...இதையே பத்ததி வாசித்தல் என்பார்கள்.
- ஆதாரம்...பத்ததிவாசி-த்தல்..[1]