பனிச்சரிவு

இமயத்தில் ஏற்பட்ட ஒரு பனிச்சரிவு

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பனிச்சரிவு,

பொருள்

தொகு
  1. உறைந்தபணி தளர்ந்து கீழே விழுதல்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. avalanche.

விளக்கம்

தொகு
  • மிகக்குளிர்ப் பகுதியான இமயம் போன்ற மலைகளின் மீது பனிப்பொழிவால் ஏற்படும் பனிக்கட்டிகள் மேன்மேலும் சேரும் பனியால் கனம் தாங்காமல், தளர்ந்து இடிந்து கீழே சரிந்து விழும் நிகழ்ச்சிக்கு 'பனிச்சரிவு' எனப்பெயர்...இது மலைச்சலைகளில் விழும்போது வாகனப் போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சல் ஏற்படும்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிச்சரிவு&oldid=1920591" இலிருந்து மீள்விக்கப்பட்டது