பனித்தூவி

  1. குளிச்சி மிகுதியால் வானிலிருந்து வீழும் மழைத்துளி உறைந்த சிறுசிறு படிகத் துகள்களாக, திப்பிகளாக தூவி போல் வீழ்வது. தூவிப்பனி மிக வெண்மையாக இருக்கும்.
வெண்மையான பனித்தூவி வீழ்ந்து இருக்கும் காட்சி
சாலையிலும் மரங்களிலும் பனித்தூவி வீழ்ந்து இருக்கும் காட்சி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - snow
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனித்தூவி&oldid=1635268" இலிருந்து மீள்விக்கப்பட்டது