பனிநீர் நிறைந்த பனிக்குடம்(கர்ப்பப் பை)

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பனிநீர், .

பொருள்

தொகு
  1. சினையுற்ற பெண்களின் பனிக்குடத்து திரவம்.


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. liquid of placenta


விளக்கம்

தொகு
  • பெண்கள் கருவுற்ற இரண்டாவது வாரத்தில் கருப்பையில் பனிக்குடம் அதாவது ஒருவித திரவம் உருவாகிறது... அந்த திரவத்தின் பெயர் பனிநீர்... கருவில் வளரும் குழந்தை பாதுகாப்பாய் அந்த நீரில் மிதந்து கொண்டிருக்கும்... கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் திரவத்தின் அளவு 600 முதல் 1200 மி.லி. இருத்தல் வேண்டும்...பனிநீரின் அளவு குறைவது ஆபத்தானது...பிரசவத்தின் போது கருப்பையின் வாயையும் , பெண் உறுப்பையும் விரிவாக்குவதும் , குழந்தை பிறக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்வதும்தான் பனிநீரின் வேலையாகும்...பனிநீரை சோதித்தே, கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை உணர முடியும்...


  • குறிப்பு ..பழந்தமிழில் பனிநீர் என்னும் சொல்லுக்கு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் பொருந்தாது...இந்தப்பொருள் பிந்தைய காலங்களில் ஏற்பட்டதாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிநீர்&oldid=1217619" இலிருந்து மீள்விக்கப்பட்டது