பன்னல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பன்னல், பெயர்ச்சொல்.
- பஞ்செஃகுகைபன்னலம் பஞ்சிக் குன்றம் (சீவக சிந்தாமணி2274)
- பருத்தி(சூடாமணி நிகண்டு)
- சொல்லுகை(யாழ்அக.)
- சொல்
- நெருக்கம்
- ஆராய்கைபன்னல் சான்ற வாயிலொடு (தொல்
- பொ146)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- tousing cotton with the hand
- cotton for spinning
- speaking
- word, utterance
- 5closeness, denseness
- searching, investigation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +