பன்னாட்டு நிறுவனம்

பெ. multinational company;

விளக்கம் தொகு

பல நாடுகளில் உற்பத்தி, விற்பனை மற்றும் பிற வருவாய் ஈட்டும் சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனம்[1].

மேற்கோள்கள் தொகு

  1. Farlex. THE FREE DICTIONARY. [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்னாட்டு_நிறுவனம்&oldid=1920556" இலிருந்து மீள்விக்கப்பட்டது