பன்றிப் புடலங்காய்

பன்றிப் புடலங்காய்
பன்றிப் புடலங்காய்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பன்றிப் புடலங்காய், .

பொருள்

தொகு
  1. ஒரு காய்கறி வகை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. short and fleshy variety of snake gourd

விளக்கம்

தொகு
  • புடலங்காயில் குட்டையாகவும், தடிப்பாகவுமுள்ள வகைக் காய்களைப் பன்றிப் புடலங்காய் என்று அழைப்பர்...பன்றி இறைச்சிக்கு நிகரானது எனக் கூறுவர்...இதை கூட்டமுதாகவும், பொரியலாகவும் செய்து உண்பர்...இந்தக் காய் உடலில் பலவித நோய்களை உண்டாக்கும்... உண்ணாமலிருப்பதே நலம்...உண்பதால் கரப்பான், புடை, கிரந்தி, சீதளம் ஆகியவை உண்டாகும்...மேலும் காணாக்கடி, சிலந்தி, பாம்பு முதலான நஞ்சுகள் இறங்கினாலும் மீண்டும் உடனே ஏறும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்றிப்_புடலங்காய்&oldid=1218916" இலிருந்து மீள்விக்கப்பட்டது