பப்பாளிப் பழம்

பப்பாளிப் பழம் = பப்பாளி ஒரு மரவகைப் பழம்.

நறுக்கப்பட்ட பப்பாளி
பப்பாளி மரம்
பப்பாளி மர இலை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

விளக்கம்

தொகு
  • தாவரவியல் வகைப்பாடு

Kingdom: Plantae

Division: Magnoliophyta

Class: Magnoliopsida

Order: Brassicales

Family: Caricaceae

Genus: Carica

Species: C. papaya

  • அதிகத் தகவல்களுக்கு,
  1. (ஆங்கில விக்கிபீடியா)
  2. தமிழ் விக்கிபீடியா

தொடர்புடையச் சொற்கள்

தொகு

1.பழம் , 2. விக்சனரி பின்னிணைப்பு:பழங்கள்.


பப்பாளியின் தீமைகள்

தொகு
  • பப்பாளிக் காயை அதிகம் உட்கொண்டால் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
  • பப்பாளி விதையிலுள்ள"கார்பைன்"என்ற நார்ச்சத்தானது,நாடித்துடிப்பைக் குறைப்பதோடு,நரம்புமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தகிறது.

பப்பாளியின் நன்மைகள்

தொகு
  • பப்பாளியால் கிடைக்கும் மற்ற பிரதான நன்மைகளுள் ஒன்று செரிமானத்தில் இதன் தாக்கம். பப்பாளிக்குள் பாபின் என்ற என்சைம் அடங்கியுள்ளது. இந்த என்சைம் புரதத்தை உடைத்து அதை ஒருங்கிணைத்து ஜீரணிக்க உதவுகிறது.

அது மட்டுமல்லாமல், பப்பாளியில் உள்ள இந்த என்சைம் எரிச்சலுடன் கூடிய குடல் சின்ட்ரோமால் (ஐ.பி.எஸ்.) அவதிப்படும் மக்களிடம் காணப்படும் குடல் தொடர்பான பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் வீக்கத்துக்கான அறிகுறிகளை அறிந்து மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்பைக் குறைக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நீங்கள் குடல் தொடரபான ஆரோக்கிய பிரச்சினைகளால் அவதிப்பட்டால், தினமும் ஒரு கிண்ணம் பப்பாளிப் பழம் சாப்பிட்டு அதன் பலன்களை அனுபவிக்கலாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பப்பாளிப்_பழம்&oldid=1900593" இலிருந்து மீள்விக்கப்பட்டது