பெயர்: கலையரசி
நாடு: ஈழம்
பிறந்தது: யாழில் ஆயினும், சிறு வயதில் வளர்ந்தது கற்றனில். அங்கிருந்து இடம் மாறி, வளர்ந்ததும், படிப்பை தொடர்ந்ததும் யாழில் இருக்கும் சொந்த ஊரான கொடிகாமம் கிராமத்திலும், சாவகச்சேரியிலும்.
மேற்படிப்பு: கண்டியை அண்டிய பேராதனையிலிருக்கும் பேராதனைப் பல்கலைக் கழகம்.
முன்பு வேலை பார்த்த இடங்கள்: பேராதனை, மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி
தற்போதைய வாசம்: நோர்வே
நோர்வேயில் படித்தது: மூலக்கூறு உயிரியலில் முதுகலைப் பட்டம்.
தற்போது தொழில் செய்வது: பேர்கன் வைத்தியசாலையில், சிறுநீரக ஆய்வியல்கூடத்தில்.