பயனர்:Info-farmer/மணல்தொட்டி

  1. உத்தண்டகி~புடபத்திரி
  2. உத்தண்ட வாசி மூலி~ஆதொண்டை
  3. உத்தந்தம்~மாட்டுப்பல்
  4. உத்பா ரோகம்~ஆண்குறியில் இரத்த பித்தத்தினால் சிறியதும் பெரியதுமான இரணங்கள் உண்டாகி எரிச்சலும் காணும் ஒரு நோய்
  5. உத்தபாலன்~முந்திரிகை
  6. உத்தப்தம்~காய்த்த தோல்
  7. உத்தமகங்கை~நவச்சாரம்
  8. உத்தமக் கிரியை ~வெற்றிலையை மிகவும் உட்கொண்டு தானாகவே சிரித்துக் கொண்டு நினைவில்லாமல் பேசி மனிதனை விட்டுப்பிரிந் திருக்கும் மனவியாதி
  9. உத்தம சேவகன்~வீரம்
  10. அாங்கேற்றுதல்~நூலைச் சபையில் பெரியோர்க்குக் காட்டி அவர் சம்மதம் பெறுதல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Info-farmer/மணல்தொட்டி&oldid=1988596" இலிருந்து மீள்விக்கப்பட்டது