பயனர்:Info-farmer/Tamil Lexicon/AUTHORs

1 "அகஸ்தியார்
பேரகத்தியம்(முதற்பாகம்)
வைத்தியரத்தினச் சுருக்கம்"
2 "அகோரதேவர்
வேதாரணிய புராணம்"
3 "அடியார்க்கு நல்லார்
சிலப்பதிகாரம்-உரை"
4 "அண்ணாமலை ரெட்டியார்
காவடிச்சிந்து"
5 "அதிராவடிகள்
திருமுறைப்பகுதி"
6 "அதிவீரராமபாண்டியர்
காசிகண்டம்
திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி
திருக்கருவைக்கலித்துறையந்தாதி
நைடதம்
கூர்மபுராணம்
கொக்கோகம்"
7 "அந்தகக்கவி வீரராகவ முதலியார்
திருவாரூருலா"
8 "அபிராமி பட்டர்
அபிராமியந்தாதி"
9 "அம்பலவாணக்கவிராயர்
அறப்பளீசுர சதகம்"
10 "அம்பலவாணதேசிகர்
பண்டாரசாத்திரம்
- தசகாரியம்
-சன்மார்க்கசித்தியார்
-சிவாச்சிரமத்தெளிவு
-சித்தாந்தப்பஃறொடை
-சித்தாந்தசிகாமணி
-உபாயநிட்டை வெண்பா நிட்டைவிளக்கம்
- உபதேச வெண்பா
அதிசயமாலை
நமசிவாயமாலை"
11 "அமிதசாகரர்
யாப்பருங்கலக்காரிகை
யாப்பருங்கலம்"
12 "அமிர்தகவிராயர்
ஒருதுறைக்கோவை"
13 "அரசகேசரி: யாழ்ப்பாணம், நல்லூர்
இரகுவம்மிசம்"
14 "அரபத்த நாவலர்
பரதசாஸ்திரம்"
15 "அரிசில்கிழார்
பதிற்றுப்பத்து-எட்டாம்பத்து"
16 "அரிதாசர்
இருசமயவிளக்கம்"
17 "அருணந்திசிவாசாரியர்
சிவஞானசித்தியார்: பக்கம்
சிவஞானசித்தியார்: பரபக்கம்"
18 "அருணாசலக்கவிராயர்: சீகாழி
இராமநாடகம்
சீகாழித்தலபுராணம்"
19 "அருணகிரிநாதர்
கந்தரந்தரதி
கந்தரநுபூதி
கந்தரலங்காரம்
திருப்புகழ்
திருவகுப்பு"
20 "அருணாசலம் பிள்ளை & நாராயண தாஸர்
சங்கீதகாயகாமிர்தவர்ஷணி"
21 "அருமருந்தைய தேசிகர்
அரும்பொருள்விளக்க நிகண்டு"
22 "அவிரோதியாழ்வார்
திருநூற்றுந்தாதி"
23 "அழகிய சிற்றம்பலக் கவிராயர்
தளசிங்கமாலை"
24 "அழகியமணவாளப்பெருமாள் நயினார்
ஆசார்யஹ்ருதயம்
அனவரதவிநாயகம் பிள்ளை பழமொழி அகராதி"
25 "ஆசுகவிராசர்
அரிச்சந்திர புராணம்"
26 "ஆண்டாள்
திருப்பாவை
நாய்ச்சியார் திருமொழி"
27 "ஆண்டிப்புலவர்
ஆசிரிய நிகண்டு"
28 "ஆத்மநாத தேசிகர்
சோழமண்டல சதகம்"
29 "ஆபத்தாரணர்
பூகோள விலாசம்"
30 "ஆழ்வார்கள்
நாலாயிரதிவ்வியப்பிரபந்தம்"
31 "ஆறுமுக நாவலர்
சைவவினாவிடை: முதற்புத்தகம், இரண்டாம் புத்தகம்
நான்காம் பாலபாடம்
பெரியபுராணம் வசனம்"
32 "ஆனந்தக்கூத்தர்: வீரைநகர்
திருக்காத்திப் புராணம்"
33 "இடைக்கழிநாட்டு நல்லூர்நத்தனார்
சிறுபாணாற்றுப்படை"
34 "இரட்டைப்புலவர்
ஏகாம்பரநாதருலா அல்லது தெய்வீகவுலா"
35 "இரத்தினக் கவிராயர்
புலவராற்றுப்படை"
36 "இராமகிருஷ்ண சித்தாந்தியார் & ஐயாசாமிப் பிள்ளை
மனையடி சாஸ்திரம்"
37 "இராமச்சந்திர ராயர்: தொ.கி.
இந்துபாக சாஸ்திரம்"
38 "இராமபாரதி
ஆத்திசூடி வெண்பா"
39 "இராமலிங்கக் குருக்ககள்: விருப்பட்டி
அறுபதுவருட பலன்
சோதி கிரகசிந்தாமணி"
40 "இராமலி க சுவாமிகள்
திருஅருட்பா"
41 "இராமாநுஜாசாரியர்
மநுதர்மசாத்திரம்"
42 "இளங்கோவடிகள்
சிலப்பதிகாரம்"
43 "இளம்பூரணர்
தொல்காப்பியம்-உரை"
44 "இளம்பெருமானடிகள்
பதினெராந் திருமுறைப்பகுதி"
45 "ஈச்சுரபாரதி
பல்பொருட்சூடாமணி"
46 "உதீசிதேவர்
திருக்கலம்பகம்"
47 "உமாபதி சிவாசாரியர்
கோயிற்புராணம்
சிவப்பிரகாசம்
உண்மைநெறிவிளக்கம்
கொடிக்கவி
சங்கற்பநிராகரணம்
சேக்கிழார் நாயனார் புராணம்
திருத்தொண்டர் புராணசாரம்
திருமுறைகண்ட புராணம்
நெஞ்சுவிடுதூது
போற்றிப்பஃறொடை
திருவருட்பயன்"
48 "உய்யவந்ததேவ நாயனார்
திருக்களிற்றுப்படியார்
திருவுந்தியார்"
49 "உருத்திரங்கண்ணனார்
பட்டினப்பாலை
பெரும்பாணாற்றுப்படை"
50 "உலகநாதர்
உலகநீதி"
51 "எல்லப்ப நாவலர்,சைவ.
செவ்வந்திப் புராணம்
அருணசல புராணம்
திருவருணைக்கலம்பகம்"
52 "ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பதினொராந் திருமுறைப்பகுதி"
53 "ஐயனாரிதனார்
புறப்பொருள்வெண்பாமாலை"
54 "ஐயாசாமிப் பிள்ளை & இராமகிருஷ்ண சித்தாந்தியார்
மனையடிசாத்திரம்"
55 "ஒட்டக்கூத்தர்
ஈட்டியயெழுபது
மூவருலா
விக்கிரமசோழனுலா
குலோத்துங்கசோழனுலா
இராசராசனுலா
தக்கயாகப்பரணி
இராமாயணம்-உத்தரகாண்டம்"
56 "ஒப்பிலாமணிதேசிகர்
சிவரகசியம்"
57 "ஒளவையார்
ஆத்திசூடி
ஒைவை குறள்
கொன்றைவேந்தன்
நல்வழி
மூதுரை அல்லது வாக்குண்டாம்"
58 "கச்சியப்ப சிவாசாரியர்
கந்தபுராணம்"
59 "கச்சியப்ப சுவாமிகள்
திருவானைக்காப்புராணம்"
60 "கச்சியப்ப முனிவர்
கச்சிஆநந்த்ருத்திரேசுரர் வண்டுவிடுதூது
தணிகைப் புராணம்
பூவாளூர்ப்புராணம்"
61 "கடவுண்மாழனிவர்
திருவாதவூரடிகள் புராணம்"
62 "கண்டராதித்தர்
திருவிசைப்பாப்பகுதி"
63 "கண்ணுடைய வள்ளல்
ஒழிவிலொடுக்கம்
வள்ளலார் சாத்திரம்
பஞ்சாக்கரமாலை"
64 "கணக்காயனார்மகனார் நக்கீரனார்
இறையனாரகப்பொருள்"
65 "கணிமேதாவியார்
ஏலாதி
திணைமாலை நூற்றைம்பது"
66 "கதிரேசஞ் செட்டியார்
சுக்கிரநீதி"
67 "கதிரைவேற் பிள்ளை, நா.
தமிழ்ச்சொல்லகராதி"
68 "கந்தசாமிக்கவிராயர்
தனிச்செய்யுட்சிந்தாமணி"
69 "கந்தசாமிப்புலவர்
திருப்பூவணநாதருலா"
70 "கபிலதேவ நாயனார்
பதினெராந் திருமுறைப்பகுதி"
71 "கம்பநாட்டாழ்வார்
கம்பராமாயணம்
ஏரெழுபது
திருக்கைவழக்கம்
வடகோபரந்தாதி
சரசுவதியந்தாதி"
72 "கபிலர்
இன்னாநாற்பது
குறிஞ்சிப்பாட்டு
பதிற்றுப்பத்து-ஏழாம்பத்து"
73 "கயாதரர்
கயாதர நிகண்டு"
74 "கருணாகர சுவாமிகள்
உபநிடதம்"
75 "கருணைப்பிரகாச சுவாமிகள்
சீகாளத்திப் புராணம்"
76 "கருவூர்த்தேவர்
திருவிசைப்பாப்பகுதி"
77 "கல்லாடதேவநாயனார்
பதினொராந் திருமுறைப்பகுதி"
78 "கல்லாடர்
கல்லாடம்"
79 "கவிகுஞ்சரபாரதி
கவிகுஞ்சரபாரதிபதம்"
80 "கவிராசபண்டிதர்: வீரை.
சௌந்தரியலகரி"
81 "காக்கைபாடினியார்
ஆறாம்பத்து"
82 "காங்கேயர்
உரிச்சொனிகண்டு"
83 "காசிவாசி நீலகண்டசுவாமிகள் & குப்புஸ்வாமிராஜு
விவேகசிந்தாமணியில் வேதாந்தபரிச்சேதம்"
84 "காப்பியாற்றுக்காப்பியனார்
பதிற்றுப்பத்து-நான்காம்பத்து"
85 "காரியாசான்
சிறுபஞ்சமூலம்"
86 "காரியார்
கணக்கதிகாரம்"
87 "காரைக்காலம்மையார்
பதினொராந் திருமுறைத்பகுதி"
88 "காளமேகப்புலவர்
திருவானைக்காவுலா"
89 "கிருஷ்ணசாஸ்திரி
அஷ்டப்பிரகரணம்"
90 "கிருஷ்ணபிள்ளை, H.A.
இரக்ஷணிய சரிதம்"
91 "கிலேற்றன், ஏ.சி
பைபிள் அகராதி"
92 "குகைநமச்சிவாயர்
அருணகிரியந்தாதி"
93 "குணவீரபண்டிதர்
நேமிநாதம்
வச்சணந்திமாலை அல்லது வெண்பாப்பாட்டியல்"
94 "குமட்டூர்கண்ணனார்
பதிற்றுப்பற்று-இரண்டாம்பத்து"
95 "குமரகுருபரசுவாமிகள்
கர்தர்கலிவெண்பா
பிரபந்தத்திரட்டு
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
நீதிநெறிவிளக்கம்"
96 "குமாரசுவாமி அவதானி
தெய்வச்சிலையார் விறலிவிடுதூது"
97 "குமாரசுவாமி தேசிகர்: வீரநல்லூர்
குமாரசுவாமியம்"
98 "குமாரசுவாமிப் பிள்ளை: கன்னாகம், அ.
அகராதி(Ms.)
இலக்கியச்சொல்லகராதி"
99 "குருபாத தாசர்
குமரேச சதகம்"
100 "குலசேகரப் பெருமாள்
பெருமள் திருமொழி"
101 "குலசேகர பாண்டியன்
இலிங்க புராணம்"
102 "குலசேகரவாகுணராம பாண்டியன்
வாயுசங்கிதை"
103 "கூலவாணிகள் சாத்தனார்
மணிமேகலை"
104 "கைலாசம் பிள்ளை
ஆறுமுக நாவலர் சரித்திரம்"
105 "கொங்குவேளிர்
பெருங்கதை"
106 "கோபாலகிருஷ்ண பாரதி
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை"
107 "கோபிநாத ராவ், M.A., து.அ
சோழவமிச சரித்திரச் சுருக்கம்"
108 "கோனேரியப்ப நாவலர்
உபதேச காண்டம்"
109 "சங்கப் புலவர்கள்
அகநானூறு
ஐங்குறுநூறு
கலித்தொகை
குறுந்தொகை
நற்றிணை
பரிபாடல்
புறநானூறு
திருவள்ளுவமாலை"
110 "சங்கரநமச்சிவாயர்
நன்னூல்-உரை"
111 "சங்கரபண்டிதர்
சைவப்பிரகாசனம்"
112 "சட்டநாத வள்ளலார்: சீகாழி
சதாசிவரூபம்"
113 "சடகோபநாசர்: கீழையூர்
அரிசமயதீபம்"
114 "சடகோபப் புலவர்
குருகூர்ப்பள்ளு"
115 "சந்திரசேகர்,எஸ்
சுதேசவைத்தியரத்தினம்"
116 "சந்திரசேகரகவிராஜ பண்டிதர்
தனிப்பாடற்றிரட்டு (முதற் பாகம்) (இரண்டாம் பாகம்)"
117 "சந்திரசேகரப் புலவர்
யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதி"
118 "சபாபதி நாலவர்
திராவிடப் பிரகாசிகை"
119 "சபாரத்தின முதலியார்: யாழ்ப்பாணம், ச.
பிரபஞ்ச விசாரம்"
120 "சம்பந்தசரணாலய சுவாமிகள்
கந்தபுராணம் சுருக்கம்"
121 "சமண ழனிவர்
அருங்கலச்செப்பு"
122 "சமண ழனிவர்கள்
நாலடியார்"
123 "சயங்கொண்டான்
கலிங்கத்துப்பரணி"
124 "சரவணப்பெருமாள் கவிராயர்
பணவிடுதூது"
125 "சாந்தலிங்க சுவாமிகள்
கொலை மறுத்தல்
வைராக்கிய சதகம்
வைராக்கிய தீபம்"
126 "சாமி கவிகாளருத்திரர்: வேப்பத்தூர்
அழகர் கலம்பகம்"
127 "சாமிநாத கவிராயர்
பொதிகை நிகண்டு"
128 "சாமிநாதையர், உ.வே.
மீனாக்ஷிசுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம்"
129 "சிங்காரவேலு முதலியார், ஆ
அபிதான சிந்தாமணி"
130 "சிங்கைச்செகராசசேகரன்
தக்ஷிணகைலாச புராணம்"
131 "சிதம்பர சுவாமிகள்
திருப்போரூர்ச் சந்நிதிமுறை"
132 "சிதம்பரநாத தேசிகர்
தசகாரியம்"
133 "சிதம்பர ரேவணசித்தர்: புலியூர்
அகராதி நிகண்டு"
134 "சிவக்கொழுந்து தேசிகர்: கொட்டையூர்
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு
ஸ்ரீ சரபேந்திரபூபால குறவஞ்சி நாடகம்"
135 "சிவசுப்பிரமணியக் கவிராயர் : கல்லிடைநகர்.
நாமதீப நிகண்டு"
136 "சிவஞான சுவாமிகள் also known as
சிவஞானமுனிவர்
சிவசமவாத உரை மறுப்பு
சிவஞானபோதபாஷ்யம்
அமுதரம்பிகை பிள்ளைத்தமிழ்
காஞ்சிப்புராணம்
கம்பரந்தாதி
கித்தாந்தப்பிரகாசிகை
சித்தாந்தமரபுகண்டனகண்டனம்
செங்கழுநீர் விநாயர் பிள்ளைத்தமிழ்
சோமேசர் முதுமொழி வெண்பா
தருக்கசங்கிரகம்
திருமுல்லைவாயிலந்தாதி
தொல்காப்பியப் பாயிரவிருத்தி
தொல்காப்பியச் சூத்திரவிருத்தி"
137 "சிவப்பிரகாச சுவாமிகள்: துறைமங்கலம்
சித்தாந்தசிகாமணி
பழமலையந்தாதி பிரபுலிங்கலீலை
சீகாளத்திப்புராணம்
தர்க்கபரிபாஷை
திருவெங்ககைக்கோவை
நன்னெறி
வெங்கைச்கலம்பகம்
வெங்கைக்கோவை
வெங்கையுலா
வேதாந்தசூளாமணி
பிரபந்தத்திரட்டு"
138 "சிவராமமுதலியார்
விகாரசாரசங்கிரகம்"
139 "சிவராயர், அ.
ஸ்ரீ விசாரசாகரம்"
140 "சின்னத்தம்பிப் புலவர்: யாழ்ப்பாணத்து நல்லூர்
மறைசையந்தாதி
கல்வளையந்தாதி"
141 "சின்னப்பநாயக்கர்
பழனிப்பிள்ளைத்தமிழ்"
142 "சுந்தரம் பிள்ளை
மனோன்மணீயம்"
143 "சுந்தரமுர்த்தி சுவாமிகள்
தேவராத்திருமுறை-7"
144 "கப்பிரதீபக்கவிராயர்
கூளப்பநாயக்கன் காதல்
விறலிவிடுதூது"
145 "சுப்பிரமணிய தீக்ஷிதர்: குருகூர்
பிரயோகவிவேகம்"
146 "சுப்பிரமணிய பண்டிதர்
ஜீவரக்ஷாமிர்தம்"
147 "சுப்பிரமணிய பாரதி
பொருட்டொகை நிகண்டு"
148 "சுப்பிரமணிய பாரதி, ஸி
பாரதி நூல்கள்"
149 "சுப்பிரமணிய முதலியார், V.P.
கல்வி விளக்கம்
கால்நடை வியாதிகள்"
150 "சுப்பிரமணிய முனிவர்: தொட்டிக்கலை
கலைசைச் சிலேடை வெண்பா
திருவாவடுதுறைக் கோவை"
151 "சுவாமிநாத தேசிகர்
இலக்கணச்கொத்து"
152 "சுவாமிநாத தேசிகர்
பண்டாரசாத்திரம்-தசகாரியம்"
153 "செந்தினாதையர்
சிவஞானபோதவசனாலங்காரதீபம்"
154 "செவ்வைக்சூடுவார்
ஸ்ரீமத் பாகவதம்"
155 "சேக்கிழார்
பெரியபுராணம்"
156 "சேதிராயர்
திருவிசைப்பாப்பகுதி"
157 "சேந்தனார்
திருவிசைப்பாப்பகுதி
திருப்பல்லாண்டு"
158 "சேந்தனார்
சேந்தன் திவாகரம்"
159 "சேரமான் பெருமாள் நாயனார்
பதினொராந்திருமுறைப்பகுதி"
160 "சேறைக்கவிராச பிள்ளை
திருக்கானத்திநாதருலா"
161 "சேனாவரையர்
தொல்காப்பியம்-உரை"
162 "சைனமாமுனிவர்
சினேந்திரமாலை"
163 "ஞானக்கூத்தார்
விருத்தாசல புராணம்"
164 "தண்டியாசிரியர்
தண்டியலங்காரம்"
165 "தத்துவப்பிரகாச சுவாமிகள்
தத்துவப்பிரகாசம்"
166 "தத்துவராயர்
பாடுதுறை"
167 "தத்துவலிங்க தேவர்
தத்துவநிசானுபோகசாரம்"
168 "தர்மராஜ தீக்ஷீதசுவாமிகள்
வேதாந்தபரிபாஷை"
169 "தலைமலைகண்ட தேசிகர்
மருதூரந்தாதி..."
170 "தக்ஷிணாமுர்த்தி தேசிகர்
உபதேசப்பஃறெடை
பண்டாரசாத்திரம்-தசகாரியம்"
171 "தண்டவராய சுவாமி
கைவல்யநவநீதம்"
172 "தாண்டவராய முதலியார்
பஞ்சதந்திரம்-வசனம்"
173 "தாயுமான சுவாமிகள்
தாயுமான சுவாமிகள் பாடல்"
174 "திரிகூடராசப்ப கவிராயமுர்த்திகள்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலத் தலபுராணம்"
175 "திரிலோசன சிவாசாரியர்
சித்தாந்தசாராவளி"
176 "திருக்குருகைப்பெருமாட் காவிராயர்
மாறனலங்காரம்"
177 "திருக்கோட்டியூர் நம்பி
சூடாமணி உள்ளமுடையரன்"
178 "திருஞானசம்பந்தமுர்த்திகள்
தேவாரம்: 1,2,3 திருமுறைகள்"
179 "திருத்தக்க தேவர்
நரிவிருத்தம்
சீவகசிந்தாமணி"
180 "திருவாரூர் ஞானப்பிரகாசபட்டாரகர்
பிராசாதமாலை
புட்டபலன்
புட்பவிதி"
181 "நாராயணஸ்வாமி ஐயர், வி.கே.
பாலகணிதம்"
182 "நாராணயணையங்கார், திரு
அனுமான விளக்கம்"
183 "திருநாவுக்கரசு சுவாமிகள்
தேவாரம்: 4,5,6 திருமுறைகள்"
184 "திருப்பாணாழ்வார்
அமலனாதிபிரான்"
185 "திருமங்கை யாழ்வார்
சிறிய திருமடல்
திருக்குறுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம்
திருவெழுகூற்றிருக்கை
பெரிய திருமடல்
பெரிய திருமொழி"
186 "திருமழிசை யாழ்வார்
திருச்சந்த விருத்தம்
நான்முகன் திருவந்தாதி"
187 "திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மர்
திருவிசைப்பா"
188 "திருழல நாயனார்
திருமந்திரம்"
189 "திருவடிதாசர்
கசேந்திர மோட்சம்"
190 "திருவரங்கத்தழதனார்
இராமாநுசநூற்றந்தாதி"
191 "திருவள்ளுவர்
திருக்குறள்"
192 "திருவாலவாயுடையார்
பதினொராந்திருமுறைப்பகுதி"
193 "திருவாலியழதனார்
திருவிசைப்பாப்பகுதி"
194 "திருவிளங்கம் பிள்ளை
திருப்புகழ்த்திரட்டு"
195 "திருவேங்கடையர்
உவமான சங்கிரகம்"
196 "தில்லை விநாயகன்
சாதகசிந்தாமணி"
197 "துரைசாமி ஐயங்கார், எம்.
சார்ங்கதர சம்ஹிதை"
198 "தெய்வச்சிலையார்
தொல்காப்பியம்: சொல்லதிகாரம் - உரை"
199 "தேசிகவிநாயகம் பிள்ளை
நாஞ்சினாட்டு மருமக்கள் வழிமான்மியம்"
200 "தேரையர்
இராஜவைத்திய மகுடம்
தைலவருக்கச் சுருக்கம்
நீர்நிறக்குறி நெய்க்குறிச் சாஸ்திரங்கள்"
201 "தேவராஜ பிள்ளை: வல்லூர்
குசேலோபாக்கியானம்
சூதசங்கிதை
கலைசைக் சிலேடைவெண்பா"
202 "தொட்டிக்லைச் சுப்பிரமணிய முனிவர்
திருவாவடுதுறைக்கோவை"
203 "தொண்டரடிப்பொடி யாழ்வார்
திருப்பள்ளியெழுச்சி
திருமாலை"
204 "தொல்காப்பியர்
தொல்காப்பியம்"
205 "தோலாமொழித் தேவர்
சூளாமணி"
206 "நக்கீரதேவநாயனார்
பதினொராந்திருமுறைப்பகுதி"
207 "நக்கீரர்
திருமுருகாற்றுப்படை
நெடுநல்வாடை"
208 "நகுலசகாதேவர்
அசுவசாஸ்திரம்"
209 "நச்சினார்க்கினியர்
தொல்காப்பியம்-உரை"
210 "நடராசர்: கீரனூர்
சாதகாலங்காரம்"
211 "நடேசையர்
கணக்குப்பதிவுநூல்"
212 "நப்பூதனார்
முல்லைப்பாட்டு"
213 "நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் திருவந்தாதி
பதினொராந்திருமுறைப்பகுதி"
214 "நம்பிள்ளை
ஈடு-முப்பத்தாறாயிரப்படி"
215 "நம்மாழ்வார்
திருவாசிரியம்
திருவாய்மொழி
திருவிருத்தம்
பெரிய திருவந்தாதி"
216 "நமச்சிவாயப் புலவர்
சிங்கைச்சிலேடை வெண்பா"
217 " நல்லாதனார்
திரிகடுகம்"
218 "நமச்சிவாயமுதலியர்,கா.
ஜனவிநோதினி"
219 " நல்லாப்பிள்ளை
பாரதம்"
220 "நாராயண சுவாமிகள்
விதானமாலை"
221 "நாராயணதாஸர் & அருணாசலம் பிள்ளை
சங்கீதகாயகாமிர்தவர்ஷணி"
222 "நாராயண பாரதி
கோவிந்த சதகம்
திருவேங்கட சதகம்"
223 "நாற்கவிராசு நம்பி
அகட்பொருள் விளக்கம்"
224 "நிரம்பவழகிய தேசிகர்
சேதுபுராணம்"
225 "நீலாயதாக்ஷி
வருணகுலாதித்தனுலாமடல்"
226 "நெல்லையப்பக் கவிராயர்
திருநெல்வேலித்தலபுராணம்"
227 "பகழிக்கூத்தர்
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்"
228 "பட்டினத்துப் பிள்ளையார்
பட்டினத்தார் திருப்பாடற்றிரட்டு
பதினொராந்திருமுறைப்பகுதி"
229 "பாடிக்காசுப் புலவர்
தொண்டைமண்டல சதகம்
தண்டலையார் சதகம்"
230 "பதினெண் சித்தர்
பதார்த்தகுணசிந்தாமணி
பாலவாகடத்திரட்டு
பெரியமாட்டுவாகடம்
அரும்பெயர் அநுபந்த அகராதி
மூலிகை விரிவு அகராதி
வைத்திய மலை அகராதி"
231 "பரஞ்சோதி முனிவர்
திருவிளையாடற் புராணம்
வேதராணிய புராணம்"
232 "பரணதேவ நாயனார்
பதினொராந்திருமுறைப்பகுதி"
233 "பரணர்
பதிற்றுப்பத்து - ஐந்தாம் பத்து"
234 "பரிமேலழகர்
திருக்குறள்-உரை"
235 "பலபட்டடைச்சொக்கநாதபிள்ளை
தேவையுலா"
236 "பவணந்திமுனிவர்
நன்னூல்"
237 "பழனியப்பஞ் சேர்வைகாரர்
திருவுசாத்தான நான்மணிமாலை"
238 "பாண்டித்துரைத் தேவர்
பன்னூற்றிரட்டு"
239 "பாலைக்கௌதமனார்
பதிற்றுப்பத்து-மூன்றாம் பத்து"
240 "பிங்கல முனிவர்
பிங்கல நிகண்டு"
241 "பிள்ளைப்பெருமாளையங்கார்
அஷ்டப்பிரபந்தம்"
242 "பிள்ளைலோகம் ஜீயர்
யதீந்த்ரப்ரவணப் பிரபாவம்"
243 "பிள்ளைலோகாசாரியார்
அஷ்டாதசரகஸ்யம்
ஸ்ரீவசனபூஷணம்
தத்துவத்திரயம்"
244 "பின்பழகிய பெருமாள் ஜீயர்
குருபரம்பராப்ரபாவம்(பன்னீராயிரப்படி)"
245 "பீதாம்பரையர்
ஜாலத்திரட்டு"
246 "புகழேந்திப் புலவர்
அல்லியரசாணிமாலை
நளவெண்பா
இரத்தினச் சுருக்கம்"
247 "புத்தமித்தினார்
வீரசோழியம்"
248 "புராணத்திருமலைநாதர்
மதுரைச்சொக்கநாதருலா"
249 "புருடோத்தம நம்பி
திருவிசைப்பாப்பகுதி"
250 "பூதஞ்சேந்தனார்
இனியது நாற்பது"
251 "பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி"
252 "பூந்துருத்தி நம்பிகாடநம்பி
திருவிசைப்பாப்பகுதி"
253 "பூர்வாசாரியர்
குருபரம்பராப்ரபாவம்(ஆறாயிரப்படி)"
254 "பெரியாழ்வார்
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார் திருமொழி"
255 "பெருங்குன்றூர்கிழார்
பதிற்றுப்பத்து-ஒன்பதாம் பத்து"
256 "பெருகௌசிகனார்
மலைபடுகடாம்"
257 "பெருந்தேவனார்
பாரதவெண்பா"
258 "பெரும்பற்றப் புலியூர்நம்பி
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்"
259 "பெருவாயின்முள்ளியார்
ஆசாரக்கோவை"
260 "பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி"
261 "பேராசிரியர்
தொல்காப்பியம் : பொருளதிகாரம் - உரை."
262 "பொய்கையார் முதலியோர்
களவழி நாற்பது"
263 "பொய்கையார்
பன்னிருபாட்டியல்"
264 "பொய்கையாழ்வார்
முதல் திருவந்தாதி"
265 "பொய்யாமொழிப்புலவர்
தஞ்சைவாணன்கோவை"
266 "பொன்னவன்
கனாநூல்"
267 "போசராச பண்டிதர்
சரசோதிமாலை"
268 "மண்டலபுருடர்
சூடாமணி நிகண்டு"
269 "மணக்குடவர்
திருக்குறள்-உரை"
270 "மணவாளமாமுனிகள்
உபதேசரத்தினமாலை
திருவாய்மொழி நூற்றந்தாதி"
271 "மதுரகவி யாழ்வார்
கண்ணிநுண் சிறுத்தாம்பு"
272 "மதுரக்கவிபாரதி
மதுரகவிபதம்"
273 "மதுரைக்கூடலூர்கிழார்
முதுமொழிக்காஞ்சி"
274 "மயில் வாகனப்புலவர்
புலியூரந்தாதி"
275 "மயிலைநாதர்
நன்னூல் - உரை"
276 "மயிலேறும்பெருமாள் பிள்ளை
கல்லாடம் - உரை"
277 "மறைஞானசம்பந்தார்
சிவதருமோத்தம்"
278 "மறைஞான தேசிகர்
அருணகிரி புராணம்"
279 "மறைஞானசம்பந்த நாயனார்: சிதம்பரம்
சைவவசமயநெறி"
280 "மனவாசகங்கடந்தார்
உண்மைவிளக்கம்"
281 "மாங்குடிமருதனார்
மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாசகம்
திருக்கோவையார்"
282 "மாதைத்திருவேங்கட சுவாமிகள்
பிரபோத சந்திரோதம்"
283 "மாறன்பொறையனார்
ஐந்திணையைம்பது"
284 "மீனாட்சிசுந்தரம் பிள்ளை
திருநாகைக்காரோணபுராணம்"
285 "முடத்தாமக்கண்ணியார்
பொருநராற்றுப்படை"
286 "முத்துக்கருப்ப பிள்ளை
வைத்தியசாலைசங்கிரகம்"
287 "முத்துசாமிப் பிள்ளை
நாநார்த்த தீபிகை"
288 "முத்தைய பிள்ளை,கொ
சிவஞான போதச் சிற்றுரைவிளக்கம்"
289 "முன்றுறையரையர்
பழமொழி நானூறு"
290 "முனிசாமி முதலியார்
பிரபஞ்ச உற்பத்தி"
291 "முனைப்பாடியார்
அறநெறிச்சாரம்"
292 "மெய்கண்டதேவர்
சிவஞானபோதம்"
293 "ராகவையங்கார்,ழ
பெருந்தொகை"
294 "ராமசாமி ராஜு, P.V
பிதாபசந்திரவிலாசம்"
295 "ராமானுஜாசாரியர், M.V.
மஹாபாரதம் - வசனம்"
296 "மோற்றிமர் குலசேகரம்
மாலுமிசாஸ்திரச் சுருக்கம்"
297 "வசிட்டர்
ஞானவாசிட்டம்"
298 "வடமலையப்ப பிள்ளையன்
மச்சபுராணம்"
299 "வயித்தியலிங்கம், ச
சிந்தாமணி நிகண்டு"
300 "வரதராசு பண்டிதர்: காசி.அ.
ஏகாதசி புராணம்"
301 "வரதராஜ ஐயங்கார்
ஸ்ரீமகா பாகவத புரணம்"
302 "வரதராஜ பண்டிதர்
சிவராத்திரி புராணம்"
303 "வரதுங்கராம பாண்டியர்
பிரமோத்தர காண்டம்"
304 "வாகீசமுனிவர்
ஞானாமிர்தம்"
305 "வாமளமுனிவர்
மேருமந்தர புராணம்"
306 "விசாகப்பெருமாளையர்
அணியிலக்கணம்"
307 "வில்லிபுத்தூராழ்வார்
மகாபாரதம்"
308 "விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை"
309 "வீமநாத பண்டிதர்
கடம்பவன புராணம்"
310 "வீரபத்திரக் கம்பர்
பயகரமாலை"
311 "வீரமாமுனிவர்
சதுரகராதி
தொன்னூல் விளக்கம்"
312 "வீரமார்த்தாண்டதேவர்
பஞ்சதந்திரப் பாடற்கதை"
313 "வீராசாமி ஐயங்கார்
திவ்யசூரி சரித்திரம்"
314 "வீராசாமி முதலியார்
சர்வார்த்த சிற்ப சிந்தாமணி"
315 "வென்றிமாலைக்கவிராயர்
திருச்செந்தூர்ப் புராணம்"
316 "வேணாட்டடிகள்
திருவிசைப்பாப்பகுதி"
317 "வேதநாயகம் பிள்ளை: ச.
சர்வசமய சமரசக் கீர்த்தனை"
318 "வேதநாயகம் பிள்ளை
பிரதாபமுதலியார் சரித்திரம்"
319 "வேதாந்த தேசிகர்
தேசிகப் பிரபந்தம்"
320 "வேலப்பதேசிக சுவாமிகள்
பண்டார சாத்திர: பஞ்சாக்கரப்பஃறொடை"
321 "வேலைய சுவாமிகள்
சீகாளத்திப் புராணம்"
322 "வைத்தியநாத தேசிகர்
இலக்கண விளக்கம்"
323 "வைத்தியலிங்கப்பத்தர்
மங்களேசுவரியம்"
324 "ஜகநாதம் நாயுடு: மஞ்.
இங்கிலீஷ் வைத்திய சங்கிரகம்
பைஷஜ கல்பம்"
325 "ஜைன முனிவர்
யசோதா காவியம்"
326 "ஸ்ரீபட்டனார்
பகவற்கீதை"
327 "ஸ்ரீபீதாம்பரஜீ
ஸ்ரீவிசார சந்திரோதயம்"
328 "ஸ்ரீபூகிமுனிவர்
சிகிற்சா சாரசங்கிரகம் அல்லது ஆயுர்வேத சிகிற்சா சாரசங்கிரகம்"
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Info-farmer/Tamil_Lexicon/AUTHORs&oldid=1284295" இலிருந்து மீள்விக்கப்பட்டது