தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • Jagwar/test-entries/அ, பெயர்ச்சொல்.
  1. ஒரு புறச்சுட்டு. அக்கொற்றன்
  2. உலகறிசுட்டு. அத்தம்பெருமான் (சீவக.
  3. A euphonic augment,as in தமிழப்பிள்ளை
  4. ஒரு சாரியை.
  5. ஒரு பலவின்பாற் பெயர்விகுதி.
  6. ஆறாம்வேற்றுமை யுருபுகளூளொன்று.
  7. ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி
  8. ஒரு வியங்கோள் விகுதி. அறங்க ளோங்க (கந்தபு.வாழ்த்.)
  9. ஒரு வினையெச்ச விகுதி
  10. ஒரு பெயரெச்சவிகுதி.
  11. ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. , part. ;
  2. Demonst.: (a) base of thedemonst. pron. expressing the remoter person orthing;
  3. (b) pref. to nouns, expressing remoteness;
  4. (c) pref expressing world-wide eminence;
  5. Neut. pl.noun suff., as in பல;
  6. A gen. ending, followed by a neut.pl., as in என கைகள்;
  7. Verb ending: (a) neut. pl., as inவந்தன;
  8. (b)opt.;
  9. (c) vbl. pple., as in வர;
  10. (d) rel. pple., as in வந்த;
  11. An expletive, generally in poetry;
  12. Euphonic prothesis of Sanskritic words beginningwith ர, as in அரங்கம். (நன். ;



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Jagwar/test-entries/அ&oldid=1194388" இலிருந்து மீள்விக்கப்பட்டது