பயனர்:Jagwar/test-entries/ஒப்பு

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • Jagwar/test-entries/ஒப்பு, பெயர்ச்சொல்.
  1. அழகு. ஒப்புடை யொரு வனை யுருவழிய (தேவா.
  2. கவனம். ஒப்பொடு கேட்பமென் றுள்ளம் பற்றியே (திருவாலவா.
  3. ஒருதன்மை.
  4. ஏற்புடையது. தீர்த்தயாத்திரைக்குச் செல்கை யொப்பல (திருக்காளத்.
  5. உவமையளவை. (சி. சி. அளவை,
  6. உடம்பாடு.
  7. A form of marriage. See பிராசாபத்தியம். (இறை.
  8. See ஒப்பாரி. (W.)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. , n. id. [T. K. M. oppu.] ;
  2. Likeness, similarity, resemblance;
  3. Beauty, loveliness, grace;
  4. Attention, alertness;
  5. Uniformity, oneness, consonance;
  6. That which is fit, befitting, proper;
  7. (Log.) Analogy;
  8. Consent, approval;



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Jagwar/test-entries/ஒப்பு&oldid=1194443" இலிருந்து மீள்விக்கப்பட்டது