பயனர்:Jagwar/test-entries/தலையெடுப்பு

தமிழ்

தொகு

பொருள்

தொகு

பலுக்கல்

தொகு
  1. தலைநிமிர்ச்சி.
  2. செருக்கு. அவட்கேது தலையெடுப்பே (குமர. பிர. சிவகாமி. இரட்.
  3. தக்கபருவமெய்தி ஒரு துறையில் நிலையுறுகை.
  4. மேன்மை.
  5. தாழ்நிலையினின்று மேம்படுகை.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. , n. id. +.
  2. Holding the head erect
  3. Pride, arrogance
  4. Growing up and establishing oneself in life, asa youth
  5. Loftiness, prominence, distinction
  6. Improvement in circumstances, recoveryfrom adversity



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +