பயனர்:Jagwar/test-entries/தலையெடு-த்தல்

தமிழ்

தொகு

பொருள்

தொகு

தெரியாத

தொகு
  1. தலைநிமிர்தல். தேவரெதிர் தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே (கம்பரா. சூர்ப்பண.
  2. பிரசித்தமாதல். வானவர் தலையெடுத்திலர் (கம்பரா. கும்பக.
  3. விருத்தியடைதல். மனுநெறி தலையெடுக்கவே (கலிங்.
  4. உற்பத்தியாதல். செடி தலையெடுக்கிறபோதே.
  5. இழந்த நிலையைத் திரும்பவடைதல். வானவர்கோன் றலையெடுக்க(கம்பரா. இந்திரசி.
  6. நீக்குதல்.தாழ்தரு துன்பந் தலையெடுத்தாயென (மணி.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. , v. id. +.[T. talayettu.] intr.
  2. To stand with headerect, as in pride
  3. To become eminent, celebrated, distinguished
  4. To flourish, become prosperous
  5. To sprout, come intobeing
  6. To recover, as a lost position
  7. ).--tr. To remove



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +