பயனர்:Jagwar/test-entries/தொத்திப்பிடி-த்தல்

தமிழ் தொகு

பொருள் தொகு

செயப்படுபொருள்குன்றாவினை வினை தொகு

  1. , v. tr. தொத்து- +. (W.)
  2. ஒட்டிக்கொள்ளுதல்.
  3. ஆதாரமாகப் பற்றுதல்.
  4. அடைக்கலம்புகுதல்.
  5. கூட்டி விடுதல்.


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To cling to
  2. To cleave to for support
  3. To take refuge with one
  4. toseek one's friendship obsequiously
  5. To bring, fetch, as a woman to herparamour



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +