பயனர்:Jagwar/test-entries/தொத்து
தமிழ்
தொகுபொருள்
தொகுபலுக்கல்
தொகு- , n. தொத்து-.
- பூ முதலியவற்றின் கொத்து.(திவா.) தொத்தீன் மலர்ப்பொழிற் றில்லை (திருக்கோ.
- திரள். தொத்தொளி முத்துத்தாமம் (சீவக.
- சம்பந்தம்.தொத்தற விட்டிட (திருமந்.
- பற்று. சித்தந் தொத்தற (ஞானவா. சுரகு.
- சார்பு. (பிங்.)
- அடிமை. (பிங்.)
- பழமையாய் வரும் நட்பு.(திவா.)
- வைப்பாட்டி. (பல்பொருட்சூளா.)
- தொத்துவியாதிக்குணம்.
- ஆதாரப்பொருள். (J.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Cluster,bunch, as of flowers
- Mass, bundle
- Connection
- Attachment
- Dependence
- [K. tottu.] Slave,dependant, menial
- Long-established intimacy
- Concubine
- Contagion, infection
- . Anything attached toanother as support
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +