பயனர்:Jagwar/test-entries/தொத்து-தல்

தமிழ் தொகு

பொருள் தொகு

தெரியாத தொகு

  1. v. தொடு-. intr.
  2. See தொத்தியோறு-. நரருமினித் தொத்துவர் (திருவாலவா.
  3. ஒட்டுதல்.உடுமீன் தொத்தப்பொலி கனகக்கிரி வெயில்சுற்றியதொத்தான் (கம்பரா. பிரமாத்.
  4. தொங்குதல். செச்சைக் கண்டத் தொத்தூன் போல(ஞானா. பாயி.
  5. கூடுதல். சத்திபதிப்பிற் தம்பிரதாயந் தொத்துவதென்பது(ஞானா.
  6. படர்தல்.--tr.
  7. பற்றுதல். கோற்றொத்து கூனனும் (பதினொ.திருத்தொண்.
  8. தொடர்தல். விருத்திரனைக் கொல்லத் தொத்திய பாவம் (உத்தரார. அசுவமே.
  9. நோயொட்டுதல்.


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To cling, adhere
  2. To hang
  3. To be obtained
  4. To climb up, spread, as thevine
  5. To hold, grasp, as astick
  6. To follow, pursue
  7. To catch, as a disease
  8. to infect



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Jagwar/test-entries/தொத்து-தல்&oldid=1194352" இலிருந்து மீள்விக்கப்பட்டது