பயனர்:Jagwar/test-entries/மடக்கிளி
தமிழ்
தொகுபொருள்
தொகுபலுக்கல்
தொகு- , n. மடமை + கிளி.
- இளங்கிளி. சிறையாரு மடக்கிளியே யிங்கேவா. (தேவா.).
- பெண்.
- நீலங்கலந்த சாம்பல் நிறமுள்ளதும் பதின்மூன்றங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Young parrot
- Woman, charminglike a parrot
- A sea-fish, bluish grey,attaining
- in. in length, Therapon jarbua
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +