பயனர்:Jagwar/test-entries/மடக்கு
தமிழ்
தொகுபொருள்
தொகுபலுக்கல்
தொகு- , n. மடக்கு-.
- மூலைமுடுக்கு. (W.)
- வளைவு.Colloq.
- திருப்பு.
- மடிப்பு. Loc.
- See மடக்குக்கத்தி.
- தடை. (W.)
- மாறிமாறிவருகை. (W.)
- தாறுமாறு. (W.)
- நிலவளவு வகை. (G. Sm. D. I, i,
- பெரிய மண்ணகல்.(தைலவ. தைல.)
- செய்யுளில் சொல்சீர்முதலியன பொருள்வேறுபட்டு மீண்டும் மீண்டும்வருவதாகிய சொல்லணிவகை. (தண்டி.
- ஒருதடவையில் உட்கொள்ளக் கூடிய நீர். Loc.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Bend,crook, flexture
- corner
- Inflection, deflection, refraction
- folding, as ofa knife or table
- Curb, check, rebuff
- Repetition, constant recurrence
- Zigzag course
- Superficialmeasure of land, ½ acre, as a turn of ploughing cattle
- . A large earthen plate
- . (Rhet.) Repetition of aword, foot or line of poetry, in a stanza, eachtime in a different sense
- .Mouthful of liquid swallowed at a time
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +