பயனர்:Stanis 70/மணல்தொட்டி
விக்சனரிப் பக்கத்தில் “கடல்” என்ற சொல்லுக்கான விளக்கப் பகுதியில் இரண்டாவது வரியில் வரும் “பிறசொற்களாலும் வழங்கப்படு அவற்றை விளக்கம்“ என்ற வாக்கிய அமைப்பில் சில திருத்தங்கள் தேவை. அவ்வாக்கியம் இப்படி இருக்கலாமா? “பிற சொற்களாலும் வழங்கப்படுகிறது. அவற்றின் விளக்கம்”