பயனர்:TNSE BHU VNR/மணல்தொட்டி

சித்ரலேகா பானர்ஜி ஜூலை 29, 1956 கொல்கத்தா, இந்தியா இந்திய அமெரிக்கன். இளம் வயது எழுத்தாளர் ஆவர், நாவலாசிரியர், பேராசிரியர், கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர், எழுத்தாளர், புனைகதை எழுத்தாளர், குழந்தைகளுக்கான கற்பனை எழுத்தாளர், புத்தக விமர்சகர், கட்டுரையாளர்.

வகை தொகு

கவிதை கவிதை, சிறுகதைகள், நாவல்கள்; கற்பனை, இளம் வயது, மாய யதார்த்தம், வரலாற்று அறிவியல். 1995 ஆம் ஆண்டில் அவருடைய சிறுகதைகள் தொகுப்பு "நிச்சயக்கப்பட்ட திருமணம்" அமெரிக்க புத்தக விருதை பெற்றது. அவருடைய இரண்டு நாவல்கள் (தி மிஸ்டஸ் ஆஃப் ஸ்பைஸ் அண்ட் மை ஹார்ட் சகோதரி மற்றும் அவருடைய சிறு கதை "வேர்ட் லவ் " ஆகியவை திரைப்படங்களாகத் தழுவப்பட்டன." ஸ்பைஸின் மிஸ்டிரெஸ்" ஆரஞ்சுப் பரிசுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டன.. தற்போது மை ஹார்ட் சகோதரி, ஓலேண்டர் கேர்ள், பலஸ் ஆஃப் இலுசன்ஸ், மற்றும் ஒன் அமேசிங் திங் ஆகியவை திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடா்களாக உருவாக்க தோ்வு செய்யப் படுகின்றன. திவாராரினியின் படைப்புகள் பெரும்பாலும் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சாா்ந்து அமைந்துள்ளன. தெற்காசிய குடியேறியவர்களின் அனுபவங்களைப் பற்றி எழுதுவதில் ஆா்வம் காெண்டிருந்தாா் அவர் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பற்றி எழுதியுள்ளாா். மற்றும் யதார்த்தமான புனைகதை, வரலாற்று புனைவு, மந்திர யதார்த்தம், புராணம் மற்றும் கற்பனை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நாவல்களை வெளியிட்டுள்ளார். திவாகர்னி இந்தியாவின் கொல்கத்தாவில் (கல்கத்தா) பிறந்தார். அவா் 1976 ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் அவர் ஐக்கிய மாநிலங்கள் சென்று "ரைட் ஸ்டேட் யுனிவெர்சிட்டியிலிருந்து தனது முதுகலைப்பட்டத்தைப் பெற்றாா். 1985 ஆம் ஆண்டில் பெர்க்லி இல், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முனைவா் பட்டம் பெற்றார், முனைவர் பட்ட ஆய்வுக்கு "கிறிஸ்டோபர் மார்லோ" என்பவரை தனது ஆய்வுக்கு உடப்படுத்தினாா்.

மேற்கோள் தொகு

[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:TNSE_BHU_VNR/மணல்தொட்டி&oldid=1640631" இலிருந்து மீள்விக்கப்பட்டது