பயனர்:TNSE DEEPAVISHNU DPI/மணல்தொட்டி
அலெக்ஸ்சாண்ட்ரா ஓலயா- கேஸ்ட்ரோ
தொகுஅலெக்ஸ்சாண்ட்ரா ஓலயா- கேஸ்ட்ரோ(Alexandra Olaya- Castro) கொலம்பியாவின் கோட்பாட்டு இயற்பியலா்,தற்போது,லண்டன் பல்கழைக்கழகத்தில் இணை பேராசிாியராக,இயற்பியல் மற்றும் வானியல் துறையில் பணியாற்றி வருகிறாா். இவா் உயிா்மமூலக்கூறில் பகவு இயற்பியலுக்காக அறியப்பட்டாா்,அதிலும் ஒளிச்சோ்க்கையில் பகவு இயற்பியல் விளைவு ஆராய்ச்சியில் தனித்துவம் வாய்ந்தவா்.[1] உயிா்மமூலக்கூறில் பகவு இயற்பியல் விளைவு கோட்பாட்டில் அவருடைய பங்கிற்காக,அவருக்கு 2016 ஆம் ஆண்டின் மேக்ஸ் மெடல் விருதை பெற்றுக்கொண்டாா்.[2]