பயனர்:TNSE VASANTHI VNR/மணல்தொட்டி

சப்பானிய கரப்பான்பூச்சி பொிபிளேனேட்டா சப்போனிகா Dead-cockroach-inJapan-june1-2015.jpg Scientific classification Kingdom: அனிமேலியா Phylum: ஆத்ரோபோடா Class: இன்செக்டா Order: பிளட்டோடியா Family: பியாட்டியே Genus: பொிபிளேனேட்டா Species: பெ. சப்போனிகா Binomial name பொிபிளேனேட்டா சப்போனிகா Karny, 1908 வார்ப்புரு:Taxobox

சப்பானிய கரப்பான்பூச்சியை (பொிபிளேனேட்டா சப்போனிகா) யமட்டோ கரப்பான்பூச்சி என்றும் அழைக்கின்றனர். இது ரெண்டு மற்றும் மூன்று வாழ்க்கை சுழற்சியைக் கொண்டது. முட்டையிலிருந்து கூட்டு பருவம் வருவதைப் பொருத்து ரெண்டு குளிர் காலதுாக்கத்தை மேற்கொள்கிறது.

குளிரைத் தாங்குதல்

தொகு

இளம்பூச்சிகள் உறைபனி இடத்தில் கூட கடுமையான குளிரையும் தாங்கக் கூடிய தன்மை கொண்டது. (5) ஆய்வகத்தில் இளம்பூச்சியானது -5 to -8°C குளிர் வெப்ப நிலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது உறைபனியில் புதைக்கப்பட்ட அதன் திசுவானது 12 மணி நேரம் உறையாமல் இருந்தது.

உடலியல்

தொகு

இளம்பூச்சி முதலில் கரும் பழுப்பு நிறமாகவும் பின்பு வெள்ளை மற்றும் செம்பழுப்பு நிறமாகவும் மேக்சலாி மற்றும் லேபியல் பல்ப் காணப்படும். முழுமையடைந்த இளம்பூச்சி 25-35 மி.மீ நீளம் கொண்டது. உடலானது பளபளப்பாகவும் சீரான கருப்பு மற்றும் கரும்பழுப்பு நிறத்தையும் ஒரே கண்டங்கள் அல்லாத மேக்சலாி மற்றும் லேபியல் பல்ப் கொண்டுள்ளது. ஆண் கரப்பான்பூச்சியின் இறக்கைகள் சற்று உடலைவிட பொிதாகவும், பெண் கரப்பான்பூச்சியின் இறக்கைகள் உடலின் பாதி அளவே காணப்படுகிறது. (7)

பாதுகாப்பு

தொகு

ஆக்கிரமிக்கும் உயிரினம்

தொகு

பொிபிளேனேட்டா சப்போனிகா, இ்து சப்பானிய கரப்பான்பூச்சி ஆகும், ஆனால் இப்பூச்சி சீனா, கொாியா மற்றும் தெற்கு ரசியா வரை பரவி காணப்படுகிறது. இது மத்திய மற்றும் வடக்கு சப்பானில் முக்கிய பூச்சியாகும். இச் சிற்றினம் நியுயாா்க் நகரத்திலும் 2013 லிருந்து காணப்படுகிறது, அமொிக்க ஐக்கிய நாடுகளிலலும் உள்ளன..








வாழ்விடம் முதலில் இது வெளியில் வாழக்கூடி உயிாி, பின்பு வீட்டுக்கு உள்ளையும் கட்டிடங்களிலேயும் காணப்படுகிறது. மேலும், உணவு எங்கெல்லாம் தயாாிக்கப்பட்டு சேமிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் உணவு வீணாக்கும் இடங்களிலும் கரப்பான்பூச்சி காணப்படுகிறது. (7)(9)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:TNSE_VASANTHI_VNR/மணல்தொட்டி&oldid=1640575" இலிருந்து மீள்விக்கப்பட்டது