பயனர் பேச்சு:ச.பிரபாகரன்/wikt.js

  • பகுப்பு:சென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கங்கள் என்ற பகுப்பு விரிவாக்கப்பட உள்ளது. இவற்றிலுள்ள சொற்கள் வந்தால், அவைகளுக்கு முன்னும், பின்னும் {{}}குறியீடுகளை இணைத்து, அவற்றை மாற்றுக ஆழியை செயற்படுத்த வேண்டும்.அவ்வாறு செயற்படுத்தினால், இப்பக்க அட்டவணையின் சொற்களாகத் தோன்றும். அதன்படி நீலமாக இருந்தால், உரிய வார்ப்புரு உருவாக்கப்பட்டுள்ளதாக அறிந்து கொள்ளலாம். சிவப்பாக இருந்தால், வார்ப்புரு இல்லை எனப் புலப்படும்.--தகவலுழவன் (பேச்சு) 09:50, 25 மார்ச் 2014 (UTC)
    • அ-வரிசையில் தொடங்கும் அனைத்துச் சொற்சுருக்கங்களை இன்று உள்ளிட்டேன். எத்தனைச் சொல்லுக்குப் பிறகு அடுத்த வரி தொடங்கும்.?--தகவலுழவன் (பேச்சு) 09:07, 15 ஆகத்து 2014 (UTC)Reply
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்சுருக்கங்கள் இதனுள் அமைக்கப்படும் போது, இது செயற்பட நேரம் (loading time) எடுத்துக்கொள்ளுமா? சொற்சுருக்கங்களை மாற்றுக நிரலாக்கத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து, சொற்சுருக்க வார்ப்புருவாக்கு என்ற தனிபக்கமாக அமைத்தல் நலமென்று கருதுகிறேன். அதில் ஒன்றும் தவறில்லை எனில்ஆவண செய்க.--தகவலுழவன் (பேச்சு) 02:36, 17 ஆகத்து 2014 (UTC)Reply
  • படிமம்:DSAL-Tamil-Lexicon-model-word.png இந்த படத்தில் உள்ள தரவுகளை, விக்சனரிக்கு ஏற்றாற் போல, மாற்றமுற செய்த, ஆழியை அமைத்ததற்கு நன்றி. இதனை மேம்படுத்த மேலும் சில குறிப்புகளைத் தரவிரும்புகிறேன். அவ்வாறு மாற்றிய பிறகு,தமிழ் எழுத்துக்களில் தொடங்கும், தமிழ்விளக்கங்கள் அனைத்தையும், அதே வரிசை மாறாமல், முதலில் அமையுமாறும், அதற்குரிய ஆங்கில விளக்கங்களை, வரிசைமாறாமல், அனைத்தையும், கீழ்புறமாகவும் அமைக்கக் கோருகிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும் போது, ஆவணப்படுத்துக!. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 00:58, 2 ஏப்ரல் 2014 (UTC)
Return to the user page of "ச.பிரபாகரன்/wikt.js".