பயில் நிரல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பயில் நிரல் (பெ) - கற்பதற்காக அமைக்கப்படும் கணினி இயக்க வடிவாக்கம் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. tutorial program

(வாக்கியப் பயன்பாடு)

  1. அதில் பயில் நிரல் இருப்பதால், எனக்கு கற்பது எளிதாகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயில்_நிரல்&oldid=1068879" இலிருந்து மீள்விக்கப்பட்டது