பரம
தமிழ்
தொகுபரம, (உரிச்சொல்).
பொருள்
தொகு- மேலான
- சிறந்த
- மிகுந்த
- மிகவும்
- மிக
- நிரம்ப
- தெய்வீகமான
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- best
- very
- great
- heavenly
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்..வடமொழி...परम...ப1-ரம... ஒரு பொருளின்/நபரின்/ இறையின் தன்மையைக் குறிக்கும். எ.கா. பரமஏழை (மிகவும் ஏழை),பரம ரகசியம் (மிகவும் மேலான ரகசியம்), பரம ஔடதம் (சிறந்த மருந்து), பரம புருஷன் (மேலான புருடன்), பரலோகம் (தெய்வீகமான மேலுலகு), பரம பாவனமான (மிகத் தூய்மையான) முதலியன.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரம--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி