பரம்பு
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- பரம்பு, பெயர்ச்சொல்.
பரம்பு1 parambudal, 5. செ.கு.வி (v.i.)
1. பரவுதல்;
- to spread, water, bad news, epidemics;
- to extend;
- to expand;
- to become diffused, like air, rays, to pervade;
- to over-spread, like clouds, darkness.
2. தட்டையாக விரிதல்;
- to be spread out or become flattened by machine or hammering.
3. நிறைதல்;
பரப்பு → பரம்பு-
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +