பொருள்
  • (பெ) பரிபாலனம்
  1. பாதுகாப்பு
  2. மேற்பார்வை செய்தல், மேலாதிக்கம் செய்தல், ஆட்சி செய்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. protection; preservation; fostering
  2. manage, maintain, administer
விளக்கம்
  1. 'பரிபாலனம்' என்பதன் சரியான தமிழ்ச்சொல் 'மேற்பார்வை'.

(வாக்கியப் பயன்பாடு)

  1. கரிகாற் சோழன் மக்களை நன்கு 'பரிபாலனம்' செய்தார்.
  2. இராமர் தன் தந்தையின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக, இராஜ்யத்தைத் தியாகம் செய்தார். (பொன்னியின் செல்வன், கல்கி)

ஆதாரங்கள் ---பரிபாலனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிபாலனம்&oldid=632420" இலிருந்து மீள்விக்கப்பட்டது