பரிவேஷம்
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--परीवेष--ப1ரீவேஷ--மூலச்சொல்
பொருள்
தொகு- பரிவேஷம், பெயர்ச்சொல்.
- பரிவேடம்
- (எ. கா.) பரிவேஷத்தினைக் காணாயென்று மருட்டி (வார்ப்புரு:பாரத வெண். வாசுதே. 124, உரைநடை).'
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றிக் காணப்படும் ஊர்கோள் வட்டம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +