ஒரு பழுதடைந்த பர்ணசாலை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பர்ணசாலை, .

பொருள்

தொகு
  1. முனிவரின்/யோகியின்/ரிஷியின் இல்லம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. cottage where sage/saint lives in forest.
  2. hermitage where sage/saint lives in forest

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி...पर्ण (பர்ண) + शाला (ஸாலா) = पर्णशाला...பர்ணசாலா...பர்ணசாலை...முனிவர்களும், யோகிகளும், ரிஷிகளும் காடுகளில் வாழும்போது அமைத்துக்கொள்ளும் குடில்கள்...பர்ண என்றால் இலைகளால் ஆனது என்றுப் பொருள்...காட்டில் கிடைக்கூடிய உலர்ந்த இலைகள், மரக்கழிகள் மற்றத் தாவரப்பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும்...


  • தமிழ்ஆதாரங்கள்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பர்ணசாலை&oldid=1232035" இலிருந்து மீள்விக்கப்பட்டது